ஒரே பயிருக்கு வெவ்வேறு விலை


Nature

வணக்கம்!!! விவசாயிகளுக்காக ப்ரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஃபார்ம்டே மொபைல் ஆப்பின் (App) முக்கிய நோக்கமே விவசாயிகளுக்கு பயிர்களின் சரியான விற்பனை விலையை அறிந்துகொள்ள உதவுவதே. இந்த ஆப்பை வெளியிட்ட சில மாதங்களிலேயே பல இடங்களில் பயிர்களின் விற்பனை விலை வேறுபாடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. இப்பதிவு அதில் ஒரு நிகழ்வை விவரிக்கிறது.

ஜுன் 17, 2021 அன்று திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள ஒரு விவசாயி ஃபார்ம்டே ஆப்பில் தன்னை புதிதாக பதிவு செய்து கொண்டவுடன் தனது தோட்டத்தில் விழைந்த நேந்திரன் வாழை எவ்வளவு என்பதை பார்த்து அதிர்வுற்றார். ஜுன் 16, 2021 அன்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் நேந்திரன் வாழையின் சந்தை விலை ரூ.30/கிலோ. ஆனால் அந்த விவசாயி தனது தோட்டத்தில் விழைந்த நேந்திரன் ரூ.21/ கிலோவிற்கு விற்றுள்ளார். விற்பனை விலையில் ஏன் இவ்வளவு வேறுபாடுகள் உள்ளது? இதுபோன்ற வேறுபாடுகளை கலைந்து தங்கள் பயிர்களுக்கு சரியான விலையைப் பெற இந்த மொபைல் ஆப்பை பயன்படுத்தவும்.

ஃபார்ம்டே ஆப்பின் மூலம் விவசாயிகள் தங்கள் பயிர்களின் விலையை தெரிந்துகொண்டு சரியான விலைக்கு விற்கலாம். மேலும் இந்த ஆப்பை பயன்படுத்தி, விவசாயிகள் தங்கள் பயிர்களின் விற்பனை விலையை சகவிவசாயிகளுடன் பகிர்ந்தும் கொள்ளலாம். இவ்வாறு பயிரின் விலையை பல்வேறு இடங்களிலிருந்து விவசாயிகள் பதிவு செய்யும் பொழுது, விவசாயிகள் தங்கள் பயிர் மற்ற இடங்களில் என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பதை அறிந்து தங்கள் பயிர்களை சரியான விலைக்கு விற்க முடியும்.

இந்த ஆப்பை பயன்படுத்தி உங்கள் பயிர்களின் சரியான விலையை அறிந்து விற்க விரும்பினால், தயவுசெய்து கீழே உள்ள லிங்க்கை பயன்படுத்தி இந்த ஆப்பில் உங்களை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

https://farmday.page.link/V9FaQU7a781WV8yP8

நன்றி!!!